பிகில் படத்திற்கு உரிமைகோரிய இயக்குநர் செல்வா, தனது ஃபேஸ்புக் பக்கத்தில் உருக்கமான பதிவை வெளியிட்டிருக்கிறார்.