¡Sorpréndeme!

விக்கிரவாண்டிக்கு வரும் விஜயகாந்த்... உற்சாகத்தில் தேமுதிக.. !

2019-10-19 21,470 Dailymotion

"ஏஏய்.. சிங்கம் களம் இறங்கிடுச்சு.." என்று தேமுதிக தொண்டர்கள் படு உற்சாகத்தில் இருக்கிறார்கள்.. ஒயிட் சண்டை & பேன்ட் & கூலிங்கிளாஸ் சகிதம் காரில் கலக்கலாக விக்கிரவாண்டிக்கு புறப்பட்டுள்ளார் விஜயகாந்த்.

dmdk president vijayakanth is campaigning for the alliance party AIADMK in vikkiravandi constitution today