ராஜீவ்காந்தி கொலை விவகாரம் மூலம் சீமான் போன்ற ஆட்களை தூண்டிவிட்டும் அவசியம் அதிமுகவிற்கு இல்லை
2019-10-18 854 Dailymotion
ராஜீவ்காந்தி கொலை விவகாரம் மூலம் சீமான் போன்ற ஆட்களை தூண்டிவிட்டு அரசியல் பேசக்கூடிய அவசியம் அதிமுகவிற்கு இல்லை என அதிமுக சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.