¡Sorpréndeme!

China president visit chennai : சீனப் பொருட்களுக்கு இந்தியா சந்தையை திறக்கக்கூடாது..கொங்கு ஈஸ்வரன்

2019-10-10 4,436 Dailymotion

Kongu eswaran about China president chennai visit.


சீனப்பொருட்களுக்கு இந்தியா சந்தையை திறந்துவிடக்கூடாது என என்றும், அமெரிக்காவுடன் ஏற்பட்ட வர்த்தக இழப்பை இந்தியாவில் சரிகட்ட சீனா முயற்சிப்பதாகவும் கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சியின் தலைவர் கொங்கு ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.

#Modi

#chennaivisit

#mamallaburam

#XiJinping