¡Sorpréndeme!

சுஷ்மா கொலை வழக்கு.. காதலனே ஆள் வைத்து சுட்டுக்கொன்றார்

2019-10-07 5,236 Dailymotion

டெல்லியை அடுத்த கிரேட்டர் நொய்டாவைச் சேர்ந்த நாட்டுபுறப் பாடகி கடந்த வாரம் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட வழக்கில் அந்தபெண்ணின் காதலன் உட்பட 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Greater Noida Folk singer Sushma Nekpur's live-in partner and five others were arrested for their role in this case.