Kanchana Remake Laxmi Bomb.லட்சுமி பாம் படத்தில் தனது லுக்கை அக்ஷய் குமார் வெளியிட்டுள்ளார். இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.#LaxmiBomb#Kanchana#AkshayKumar