¡Sorpréndeme!

அரை நிர்வாண கோலத்தில் சுற்றும் கொள்ளையர்கள்.. தீவிர தேடுதல் வேட்டையில் தேனி போலீஸ்-வீடியோ

2019-10-04 10,253 Dailymotion

4 பேருமே அரை நிர்வாண கோலம்.. என்ன காரணம் என்றே தெரியவில்லை.. நடுராத்திரி வீடுகளில் கொள்ளை அடிக்கும்போது, இந்த அரை நிர்வாண கோலத்துடனேயே தெருவுக்குள் திரிகிறார்கள்... இவர்களை பிடிக்க தேனி போலீசார் அதி தீவிரம் காட்டி வருகிறார்கள்!

Four Northen thieves around in Theni district and police investigation is going on with cctv footage