Tharshan in Indian 2:பிக்பாஸ் தர்ஷன் நடிகர் கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.#Tharshan#BiggBoss#Indian2