இந்திய அளவில் ட்ரெண்டான #ப்ராடுமாரிதாஸ்.. வச்சு செய்யும் திமுக பாய்ஸ்-வீடியோ
2019-09-26 2,647 Dailymotion
திமுகவிற்கு பாகிஸ்தானுடன் தொடர்பு உள்ளது என கூறிய பாஜக ஆதரவாளர் மாரிதாஸ் குறித்து #ப்ராடுமாரிதாஸ் என்ற ஹேஷ்டேக் இணையத்தில் இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகியுள்ளது.