¡Sorpréndeme!

பஞ்சாப்புக்குள் பறந்து வந்து விழும் ஏ.கே.47 துப்பாக்கிகள்-வீடியோ

2019-09-26 3 Dailymotion

ட்ரோன்களின் உதவியுடன் பாகிஸ்தான் ஆயுதங்களையும், வெடிகுண்டுகளையும் இந்திய எல்லைக்குள் வீசிச் செல்கிறது என பஞ்சாப் அரசு தெரிவித்துள்ளது.

#india
#pakistan
#pakistandrones