¡Sorpréndeme!

உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி அணையில் இருந்து நான்காம் மண்டல பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு.

2019-09-26 3,799 Dailymotion

உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி அணையில் இருந்து நான்காம் மண்டல பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு.
கோவை, திருப்பூர் மாவட்டங்களில் உள்ள சுமார் 94,068 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறும். அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் திறந்துவைத்தார். திருப்பூர் மவட்டம் உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி அணையில் இருந்து நான்காம் மண்ட பாசன வசதிக்காக தண்ண திறக்கபட்டது.
Fourth zone irrigation water from Thirumurthi Dam near Udumalai

#Udumalai
#ThirumurthiDam
#Tamilnadu