¡Sorpréndeme!

மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தஞ்சை பெரியக்கோவில் வளாகத்தில் தூய்மை பணி

2019-09-24 2,615 Dailymotion

மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் இந்திய தொல்லியல் ஆய்வுத் துறையும் இணைந்து தஞ்சை பெரியக்கோவில் வளாகத்தில் தூய்மை பணி நடைபெற்றது தஞ்சை மன்னர் சரபோஜி அரசு கல்லூரி மற்றும் தஞ்சை தனியார் பள்ளியை சார்ந்த இந்திய தேசிய மாணவர் படையை சார்ந்தவர்கள் பல மணி நேரம் தூய்மை பணியில் ஈடுபட்டு குப்பை கழிவுகளை அகற்சினர்.
Cleanup work at the Tanjay Periyakovil Complex with the Indian Archaeological Survey of India