¡Sorpréndeme!

அமெரிக்க செனட்டர் ஜான் கார்னின் மனைவியிடம் மன்னிப்பு கேட்ட மோடி-வீடியோ

2019-09-23 17,014 Dailymotion

அமெரிக்க செனட்டர் ஜான் கார்னின் மனைவிக்கு நேற்று பிறந்த நாள் ஆகும். நேற்று பிரதமர் மோடியுடன் இருந்த காரணத்தால் பிறந்த நாளில் ஜான் கார்னின் தனது மனைவியுடன் இருக்க முடியாமல் போனது. இதற்காக பிரதமர் மோடி ஜான் கார்னின் மனைவியின் நகைக்சுவையாக மன்னிப்பு கேட்டுள்ளார்.