கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே டியூசன் சென்ற 6 ம் வகுப்பு மாணவனுக்கு இரும்பு டப்பாவால் தலையில் அடி விழுந்துள்ளது. 8 தையலுடன் மாணவன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான்.
Nagercoil police have booked a Tutiton teacher for attacking a student.