¡Sorpréndeme!

தேனி ஷாக்கை தொடர்ந்து மதுரையில் போலி மருத்துவ மாணவர் சிக்கினார் !-வீடியோ

2019-09-21 6,391 Dailymotion

தேனி மருத்துவக் கல்லூரியில் ஆள் மாறாட்டம் செய்த மருத்துவ மாணவர் ஏற்படுத்திய அதிர்ச்சியைத் தொடர்ந்து தற்போது மதுரை மருத்துவக் கல்லூரியில் போலி சான்றிதழ் கொடுத்து ஆந்திராவைச் சேர்ந்த ரியாஸ் என்பவர் சேர்ந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Police have arrested Riyaz, a student at the Madurai Medical college for giving a fake certificate