¡Sorpréndeme!

தந்தை மகன் கொலை வழக்கில் தலைமறைவான முக்கிய குற்றவாளி கைது

2019-09-20 1 Dailymotion

கரூர் அருகே தந்தை மகன் கொலை வழக்கில் தலைமறைவான முக்கிய குற்றவாளி ஜெயகாந்தனை தனிப்படை போலீஸார் கைது செய்து திருச்சி மத்திய சிறைக்கு அனுப்பி வைத்தனர்.