அரசியல்வாதிகள் பலருக்கு சிலை திருட்டு வழக்கில் சம்மந்தம் இருக்கு
2019-09-20 0 Dailymotion
பல அரசியல் வாதிகள் சிலை திருட்டு வழக்கில் சம்பந்தப்பட்டுள்ளனர் என இந்து முன்னணியின் மாநில பொதுச்செயலாளர் ந.முருகானந்தம் கரூரில் தெரிவித்தார். #Karthik Subbaraj #dhanush