நடிகர் ஜி.வி.பிரகாஷ்குமார், நடிகை நிக்கி கல்ராணி, ஆனந்தி நடிப்பில், இயக்குனர் எம்.ராஜேஷ் இயக்கத்தில், சக்தி சரவணன் ஒளிப்பதிவில், ஆர்.ஜே,பாலாஜி, பிரகாஷ் ராஜ், தம்பி ராமையா, ஊர்வசி, மொட்டை ராஜேந்திரன் ஆகியோர் கூட்டணியில், நாயகனே இசை அமைத்து வெளிவந்திருக்கும் படம் கடவுள் இருக்கான் குமாரு. #Karthik Subbaraj #dhanush