கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட அளவில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் மாற்றுத்திறனாளிகள் 21 நபர்களுக்கு 21 மூன்று சக்கர டி.வி.எஸ் ஸ்கூட்டி வழங்கும் நிகழ்ச்சி அரசு சார்பில் மாவட்ட ஆட்சியர் கோவிந்தராஜ் தலைமையில் நடைபெற்றது. #Karthik Subbaraj #dhanush