¡Sorpréndeme!

விவேகம் டப்பிங்கை தொடங்கிய அஜித்.

2019-09-20 0 Dailymotion

பல்கேரியாவில் இதன் இறுதிக்கட்ட படப்பிடிப்பு முடிந்து, கடந்த மாதம் இரண்டாவது வாரத்தில் சென்னை திரும்பியது படக்குழு. ஆனால், பேட்ச் ஒர்க் மட்டும் மீதமிருப்பதாகவும், அதை சென்னையிலேயே எடுத்துவிடலாம் என்றும் கூறப்பட்டது. அந்தக் காட்சிகளை எடுத்து முடித்துவிட்டார்களாம். இந்த நிலையில், தன்னுடைய டப்பிங்கை இன்று தொடங்கியிருக்கிறார் அஜித். #Karthik Subbaraj #dhanush