¡Sorpréndeme!

ஜெ.விற்கு மௌன அஞ்சலி செலுத்தும் போது அமைச்சரின் உதவியாளர் நையாண்டி

2019-09-20 1 Dailymotion

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படத்திற்கு மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அனைவரும் மெளனம் கடைபிடித்த நிலையில் மக்களவை துணை சபாநாயகரும், அ.தி.மு.க வின் கொள்கைபரப்பு செயலாளருமான தம்பிதுரையின் உதவியாளர் முகம்மது சாதிக் என்பவர் சிரித்த படி நையாண்டி செய்து கொண்டிருந்தார். இந்த சம்பவம் ஒட்டு மொத்த அ.தி.மு.க வினரையும் கதிகலங்க வைத்தது #Karthik Subbaraj #dhanush