¡Sorpréndeme!

லேண்டர் உடனான தொடர்பு 2.1 கி.மீ. தொலைவில் துண்டிக்கப்படவில்லை... பரபரப்பு தகவல்

2019-09-12 15,317 Dailymotion

இஸ்ரோவுடனான விக்ரம் லேண்டரின் தொடர்பு துண்டிக்கப்பட்டது, அது நிலவில் தரையிறங்குவதற்கு 2.1 கி.மீ. உயரத்தில் இருக்கும் போது என்ற தகவல் தவறானது. உண்மையில் விக்ரம் லேண்டர் தரையிறங்குவதற்கு 400 மீட்டர் உயரத்தில் தகவல் துண்டிக்கப்பட்டது.

ISRO lost Chandrayaan2' connection 400 meteres above the moon. It was not 2.1 kms.