#Srivilliputhur
ஸ்ரீவில்லிப்புத்தூரில் தயாராகும் உலகப்புகழ் பெற்ற பால்கோவாவிருக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. இதனால், ஆன்லைன் மூலமாகவும் பால்கோவா விற்பனை அதிகரிக்கும் என உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
Geographical indication has been given to Srivilliputhur Palkova.