தலைமை நீதிபதியை மாற்ற எதிர்ப்பு.. தமிழகம், புதுவையில் வக்கீல்கள் போராட்டம்
2019-09-10 1,229 Dailymotion
சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி தஹில் ரமணியை மேகாலயா உயர் நீதிமன்றத்திற்கு மாற்றியதை எதிர்த்து இன்று ஒரு நாள் வழக்கறிஞர்கள் சங்கங்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.