கணவனை மடியில் படுக்க வைத்து.. விஷ சோறு ஊட்டி விட்டு.. கொல்ல முயன்றுள்ளார் மனைவி பஞ்சவர்ணம். விஷ சோறு சாப்பிட்ட கணவனின் உயிரோ இப்போது ஊசலாடி கொண்டிருக்கிறது.