¡Sorpréndeme!

People request to don't split vellore to 3 district

2019-08-30 1 Dailymotion

வேலூர் மாவட்டத்தை பிரிப்பது குறித்து கருத்து கேட்பு கூட்டத்தில், மாவட்டத்தை 3 ஆக பிரித்தால் வேலூரில் தொழிற்சாலைகளே இருக்காது என்று பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து மனு அளித்தனர். 2ஆக பிரித்தாலே போதும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

people request to don't split vellore to 3 district, split only two district. if split 3 district vellore will not have factories, says people