¡Sorpréndeme!

ஏங்க குடிச்சி கூத்தடிக்கிறீங்க? மனைவியை குத்தி கொன்ற கணவன்-வீடியோ

2019-08-28 2 Dailymotion

ஏங்க இவங்களை எல்லாம் கூட்டி வந்து இப்படி தினமும் வீட்டு வாசலில் தண்ணி அடிக்கிறீங்களே" என்று கேட்ட மனைவியை கத்தியை எடுத்து வந்து தாறுமாறாக குத்தி கொன்றுவிட்டு தப்பி ஓடிவிட்டார் கணவர்! வலைவீசி தேடிய போலீசார் இப்போது கணவனை கைது செய்துள்ளனர்.