¡Sorpréndeme!

அதிரடி வரி சலுகைகளை அறிவித்தார் நிர்மலா சீதாராமன்- வீடியோ

2019-08-23 29,203 Dailymotion


உலகளாவிய பொருளாதாரம் மந்த நிலையில் உள்ளது என்றும், இருப்பினும் இந்திய பொருளாதாரம் மிக மோசமாக சரிவடையவில்லை என்றும், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

Mega tax reform announced by Finance Minister Nirmala Sitharaman Surcharge withdrawn on FPIs. No Surcharge on long-term/short-term capital gain