¡Sorpréndeme!

தஞ்சாவூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் - வீடியோ

2019-08-23 782 Dailymotion

தமிழக அரசு ஒவ்வொரு மாதமும் அனைத்து மாவட்டங்களிலும் சாலை பாதுகாப்பு முகாம் நடைபெற வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது அதன் அடிப்படையில் தஞ்சை சேவியர் ஐடிஐயில் ஆர் டி ஓ கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது முன்னதாக ஸ்ரீ சுதா டிரைவிங் ஸ்கூல் சிங்காரம் சாலை பாதுகாப்பு குறியீடுகள் பற்றிய விரிவான விளக்கத்தை மாணவர்களுக்கு அளித்தார் தொடர்ந்து பேசிய ஆர் டி ஓ கார்த்திகேயன் இந்த சாலை பாதுகாப்பு ஒவ்வொரு பள்ளி கல்லூரிகளில் நடத்தப்படுவது அவர்கள் வீட்டில் சென்று மற்றவர்களுக்கு சொல்லி வீட்டில் கிளம்பும் போது ஹெல்மெட் கண்டிப்பாக போடவேண்டும் செல் போன் பேசிக்கொண்டு வண்டி ஓட்டக்கூடாது என்பதை வழியுறுத்த வேண்டும் 18வயதுத்துக்கு மேல் தான் வண்டி ஒட்ட வேண்டும் லைசன்ஸ் கண்டிப்பாக எடுக்க வேண்டும் என்றும் பேசினார் இதில் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

des : Road Safety Awareness Camp on behalf of Thanjavur Regional Transport Office