¡Sorpréndeme!

கோலி ஒரு வார்த்தை கூட பேசவில்லை... கபில் தேவ் சொன்ன சீக்ரெட்

2019-08-16 3,905 Dailymotion

இந்திய அணியின் பயிற்சியாளாராக ரவி சாஸ்திரி மீண்டும் தேர்வு செய்யப்பட்டதில் கேப்டன் விராட் கோலிக்கு எந்த விதமான தொடர்பும் இல்லை என்று கபில் தேவ் தெரிவித்துள்ளார்.

kohli was powerless in the coach selection process says kapil dev

#ravi sastri
#kapildev
#viratkohli