அதிமுக ஆட்சியை கவிழ்ப்பதற்காக திமுக தலைவர் ஸ்டாலின் கடைசி அஸ்திரம் ஒன்றை கையில் எடுக்க போகிறார் என்று கூறுகிறார்கள். இந்த மாத இறுதியில் இதற்கான பணிகள் நடக்கும் என்று அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கிறது.
DMK chief M K Stalin plan for something big against EPS and OPS.