அப்பா மகன் கொலை.. கொலையாளிகளுக்கு சாதகமாக மாறிய இன்ஸ்பெக்டர்-வீடியோ
2019-08-02 4 Dailymotion
இரட்டை கொலை செய்த குற்றவாளியை கண்டுபிடிக்க சொன்னால், அந்த கொலையாளிகளுக்கே ஆதரவாக இருந்திருக்கிறார் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன். இதையடுத்து பாஸ்கர் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.