இந்திய அணி தேர்வாளர்கள், கோலி கேப்டனாக தொடர வேண்டும் என்று நினைத்தது சரியே என்று முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சரேக்கர் பதில் தந்துள்ளார்.former player sanjay manjrekar replies former captain sunil gavaskar.