¡Sorpréndeme!

Rahul Chahar : ரோஹித் சர்மா தலைமையை புகழும் இளம் வீரர்.. ஏன் தெரியுமா?- வீடியோ

2019-07-30 1,301 Dailymotion

முதன் முறையாக சர்வதேச இந்திய அணியில் இடம் பெற்றது குறித்து பேசிய இளம் சுழற்பந்து வீச்சாளர் ராகுல் சஹார், ரோகித் சர்மாவை வானளாவ புகழ்ந்து தள்ளியுள்ளார்.

young indian bowler rahul chahar who selected in west indies tour praises rohit sharma.

#RahulChahar
#RohitSharma