¡Sorpréndeme!

Kumari Gandhi : ஆளுநராகிறார் ஆர்.எஸ்.ஸ். தலைவர் குமரி காந்தி அண்ணாச்சி? - வீடியோ

2019-07-29 651 Dailymotion

தமிழகத்தின் முதுபெரும் ஆர்.எஸ்.எஸ். இயக்க தலைவர்களில் ஒருவரும் தற்போதைய பாஜக மாநில துணை தலைவருமான குமரி ஆர். காந்தி விரைவில் ஆளுநராக நியமிக்கப்படலாம் என்கின்றன பாஜக தகவல்கள்.

BJP sources said that, Senior RSS leaders Kumari Gandhi may be appoint to Governor Post.

#KumariGandhi
#GovernorPost