¡Sorpréndeme!

அன்று நாராயணசாமிக்கு கடும் வசை.. இன்று பாராட்டிப் புகழாரம்

2019-07-28 523 Dailymotion

புதுச்சேரி சட்டப்பேரவையில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு

தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றிய முதலமைச்சர் நாராயணசாமி,

மற்ற அரசியல் கட்சி தலைவர்களுக்கு முன்னுதாரணமாக திகழ்வதாக

சுப.உதயகுமார் மற்றும் பேராசிரியர் ஜெயராமன் ஆகியோர்

பெருமிதம் தெரிவித்துள்ளனர்.

SP Udayakumar has praised Puducherry CM

Narayanasamy.