¡Sorpréndeme!

ஓப்போ விலகியது.. இந்திய அணிக்கு புது ஸ்பான்சர்

2019-07-25 2,251 Dailymotion

இந்திய அணியின் ஜெர்சியில் புதிய மாற்றமாக, இதுவரை ஸ்பான்சர் செய்து வந்த ஓப்போ வெளியேற உள்ளது. புதிய ஸ்பான்சராக பைஜுஸ் எனும் கல்வி சார்ந்த நிறுவனம் மாறியுள்ளது

indian team jersey sponsorship changed to byju's as oppo opt to exit