¡Sorpréndeme!

TNPL 2019 : காரைக்குடி அணியை வெளுத்து வாங்கிய காஞ்சி வீரன்ஸ்- வீடியோ

2019-07-25 2,366 Dailymotion

TNPL 2019 : karaikudi kaalai vs kanchi veerans match result and highlights.

2019 டிஎன்பிஎல் தொடரின் 7வது போட்டியில் காஞ்சி வீரன்ஸ் அணி 110 ரன்கள் வித்தியாசத்தில் காரைக்குடி காளை அணியை வீழ்த்தியது. காஞ்சி வீரன்ஸ் அணியின் பேட்ஸ்மேன் சஞ்சய் யாதவ் அசத்தல் ஆட்டம் ஆடி தன் அணியை இமாலாய ஸ்கோரை எட்ட காரணமாக இருந்தார்.