¡Sorpréndeme!

Jonty rhodes Indian Coach : இந்திய அணி பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்திருக்கும் ஜாண்டி ரோட்ஸ்

2019-07-24 2,995 Dailymotion

Jonty rhodes applied for indian team's fielding coach position.

இந்திய அணியில் பயிற்சியாளர்கள் தேர்வு நடைபெற உள்ள நிலையில், தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் ஜாண்டி ரோட்ஸ் ஒரு பதவிக்கு தேர்வு செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.