Pro Kabadi league 2019: tamil thalaivas beat telugu titans.
தமிழ் தலைவாஸ் அணியும், குஜராத் அணியும் லீக் சுற்றில் தங்கள் முதல் போட்டியில் வெற்றி பெற்றன. 2019 புரோ கபடி லீகின் மூன்றாவது மற்றும் நான்காவது லீக் சுற்றுப் போட்டி நடைபெற்றது. கடந்த சீசனின் சாம்பியன் பெங்களூரு அணி குஜராத் அணியிடம் மோசமாக வீழ்ந்தது.