Tamil Thalaivas can win title this year.2019 புரோ கபடி லீக் தொடர் வரும் ஜூலை 20 முதல் துவங்க உள்ளது. ஹைதராபாத் நகரில் தொடங்க உள்ள முதல் போட்டியில் யு மும்பா, தெலுகு டைடன்ஸ் அணிகள் மோத உள்ளன.#ProKabadileague2019