¡Sorpréndeme!

Dhoni End Game : முடிவுக்கு வரும் கிரிக்கெட் வாழ்க்கை.. ஓபனாக அறிவித்த பிசிசிஐ- வீடியோ

2019-07-22 1,233 Dailymotion


தோனியின் கிரிக்கெட் வாழ்க்கையை இனி அவர் தான் முடிவு செய்து கொள்ள வேண்டும், அணிக்கு இனிமேல் ரிஷப் பன்ட் தான் விக்கெட் கீப்பர் என்று தேர்வுக்குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத் கூறியிருக்கிறார்.

dhoni wont wicket keeping for india hereafter says chief selector msk prasad