4 புதிய பைக்குகளுடன் இந்தியாவிற்கு படையெடுத்த சீன நிறுவனம்!!
2019-07-20 1 Dailymotion
சீனாவை சேர்ந்த சிஎஃப் மோட்டோ நிறுவனம் 4 புதிய பைக் மாடல்களை இந்தியாவில் அதிரடியாக களமிறக்கியுள்ளது. இந்த புதிய மாடல்களின் விலை, இன்ஜின், சிறப்பம்சங்கள் உள்ளிட்ட விரிவான தகவல்களை இந்த வீடியோவில் பார்க்கலாம்.