¡Sorpréndeme!

Udhayanidhi Stalin : உதயநிதி நியமனம் எதிர்ப்பு ! முரசொலி விமர்சனம்- வீடியோ

2019-07-17 6 Dailymotion

உதயநிதி ஸ்டாலின் திமுக இளைஞர் அணிச் செயலாளராக நியமிக்கப்பட்டு இருப்பது பலருக்கும் அடிவயிற்றில் நெருப்பை கொட்டியது போல் அமைந்துவிட்டதாகவும், அவர்கள் காந்தாரியைப் போல் அம்மி கல்லை எடுதது தங்களது அடிவயிற்றில் அடித்து கொள்ள தொடங்கி உள்ளதாகவும் திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி விமர்சித்துள்ளது.

dmk's official news paper murasoli attacks who criticises udhayanidhi stalin appointed as dmk youth wing secretary