தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சந்திரயான்- 2 விண்ணில் ஏவுவது தற்காலிக நிறுத்தம்
2019-07-15 1 Dailymotion
சந்திரயான்- 2 விண்கலம் இன்று அதிகாலை 2.51 மணிக்கு விண்ணில் செலுத்தப்படவிருந்த நிலையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக கவுண்ட்டவுன் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
Guru Prasad, ISRO PRO: Wait for sometime for the announcement. #Chandrayaan2