¡Sorpréndeme!

பஞ்சத்தை தீர்க்க விஞ்ஞான ரீதியில் யோசிங்க - கார்த்தி சிதம்பரம்

2019-07-13 810 Dailymotion

ஜெபம், யாகம் நடத்தினால் மட்டும் குடிநீர் பஞ்சம் தீர்ந்து விடாது. விஞ்ஞான ரீதியில் தீர்வு காண வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

Karti Chidambaram MP has said that the problem of drinking water should be Solve scientifically.