¡Sorpréndeme!

அடுத்த வாரம் முழுதும் சென்னைக்கு மகிழ்ச்சி... மழைக்கு வாய்ப்பு

2019-07-13 11,250 Dailymotion

சென்னையில் அடுத்த வாரம் 19-ஆம் தேதி கனமழை பெய்யும் என நார்வே வானிலை மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த 6 மாதங்களாக மழையில்லை. இதனால் நீர் நிலைகள் வறண்டு காணப்படுகிறது.

Norway Meteorological Centre says that Chennai will get heavy rain on July 19. People will be happy on hearing this.