இந்திய அணியில் 2 ஆண்டுகளாக அதிர்ச்சிகரமான முடிவுகளை எடுப்பதற்கு யார் காரணம்? என்பதை மக்களுக்கும், ரசிகர்களுக்கும் கோலியும், ரவி சாஸ்திரியும் தெரிவிக்க வேண்டும் என்று முன்னாள் கேப்டன் கவாஸ்கர் கூறி இருக்கிறார்.
sunil gavaskar raised many questions against kohli and ravi shastri