இந்திய அணி நிர்வாகத்தில் இருந்து நீக்கப்படும் மிக முக்கிய புள்ளி!?
2019-07-12 3,734 Dailymotion
உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்ததை அடுத்து, இந்திய அணி நிர்வாகத்தில் இருந்து மிக முக்கியமான புள்ளி ஒருவர் நீக்கப்பட வாய்ப்புள்ளதாக செய்திகள் வருகிறது.
indian team batting coach face action after player poor performance