¡Sorpréndeme!

Ramasamy Pressmeet : நீட் பற்றி அரசு தவறான முடிவை எடுத்துள்ளது : ராமசாமி பேட்டி- வீடியோ

2019-07-10 1,207 Dailymotion

Ramasamy Pressmeet.

நீட் தேர்வை பற்றி இந்த அரசு தவறான முடிவை எடுத்துள்ளது. மேலும் ஒப்புதல் அனுப்பி அது நிராகரிக்கப்பட்ட தகவலை மறைத்துள்ளனர் என்று குற்றச்சாட்டினார்.

இதனால் மறுபடியும் தீர்மானம் கொண்டு வர முடியாத நிலை உள்ளது.இந்த தீர்மானத்தை( நீட்) கொண்டு வந்தது காங்கிரஸ் என்று கூறினார்கள்.